ஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு!

0
1873

நிறுவனங்களின் பெயர் : L&T, ஃபோர்ட், ஹோண்டா, ராயல் என்ஃபீல்ட், ஹுண்டாய், இந்தியா பில்டர்ஸ், மஹிந்திரா, மாருதி, எவ்வரிடே
காலியிடங்களின் எண்ணிக்கை : 100
ஊதியம் : ரூ.15,000 – 35,000
கல்வித்தகுதி : DIP / BE / B.Tech Mechanical / Automobile / ECE / EEE / E&I / CIVIL
சிறப்புத் தகுதி : 2017, 2018, 2019 ஆம் ஆண்டு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பதவியின் பெயர் : கிராஜுவேட் என்ஜினியரிங் ட்ரெய்னி
முன் அனுபவம் : தேவையில்லை
தேவையான தகுதிகள் : புரடக்‌ஷன் / குவாலிட்டி / குவாலிட்டி அஸ்யூரன்ஸ் / குவாலிட்டி கண்ட்ரோல் / டெஸ்ட்டிங் / சூப்பர்வைசர் / புரடக்‌ஷன் சூப்பர்வைசர் /
பணிபுரியும் பிரிவு : உற்பத்திப் பிரிவு / பொறியியல் பிரிவு
பணியின் தன்மை : நிரந்தரம்
பணிபுரிய வேண்டிய இடம் : சென்னை இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலை நகர், அம்பத்தூர்.

குறிப்பு : சேவைக் கட்டணம் உண்டு.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களிடம் முதல் கட்டமாக பயோடேட்டா பெறப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரர்களின் திறன் சோதித்தறியப்பட்டு, மேற்கண்ட நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள். சேவைக் கட்டணம் வேலை உறுதியாகி, பணியானை கொடுத்தப்பிறகே சேவைக்கட்டணம் பெறப்படும்.

கவனிக்க : இந்த செய்தி ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செய்தி. இந்த செய்திக்கும் பாரத் ஜாப்ஸ் செய்தி தளத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இந்த செய்தியின் உண்மைத் தன்மையை விண்ணப்பதாரர்கள் தீர விசாரித்துக்கொள்ளலாம்.

பயோ டேட்டா அனுப்ப வேண்டிய மெயில் ஐ.டி. : admissionofficer1111@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here