ரூ.70,000 ஊதியத்தில் ஐ.டி. பணிவாய்ப்பு!

0
140

பணியின் பெயர்: AEM Architect
பணிபுரியப்போகும் இடம்: பெங்களூரு அல்லது ஹைதராபாத்
ஊதியம் : ரூ. 50,000 – 1,20,000
கல்வித்தகுதி : Engineering Graduate/Post Graduate preferably in the field of computer science or related disciplines
முன் அனுபவம் : 8 – 10 ஆண்டுகள்.

கட்டாயம் தெரிந்திருக்கவேண்டியவை :

• Knowledge on partner portal domain with AEM platform experience*.
• Knowledge, understands or hands-on experience on AEM architecture*.
• Hands-on experience and able to develop/create Solution Architect Documents, Interface Design documents… etc.
• Understands REST/SOAP APIs concepts/consoles
• Java 1.8, springboot, web services, Microservices, Cloud Integration
• Minimal experience in AWS cloud computing.
• Good Communication and Presentation Skills.
• Should act as lead, participate and drive sprint process effectively.
• Total experience 8-10 years.

மேற்கண்ட தகுதிகள் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்கும்பட்சத்தில் உடனடியாக உங்களைப் பற்றிய முழு விவரங்கள், உங்கள் முன் அனுபவம் குறித்து தொகுத்து கீழ்க்கண்ட மெயில் ஐ.டி.க்கு அனுப்புங்கள்.

உங்களது ரெஸ்யூம் அனுப்ப வேண்டிய மெயில் ஐ.டி: barathjobs123@gmail.com

குறிப்பு : நீங்கள் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பது மெயிலில் குறிப்பிடுங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here