ஐ.டி. துறையில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

0
119

பணியின் பெயர்: Senior QA Automation
பணிபுரியப்போகும் இடம்: பெங்களூரு
ஊதியம் : ரூ. 50,000 – 1,20,000
கல்வித்தகுதி : Engineering Graduate/Post Graduate preferably in the field of computer science or related disciplines
முன் அனுபவம் : 5+ Years

கட்டாயம் தெரிந்திருக்கவேண்டியவை :

1. Design independent test cases for each newly developed application.
2. Provide feedback to developers about automated testing strategies, design fixes, and
3. Perform system load tests for new products.
4. Work with quality representatives to document the quality processes.
5. Manage testing projects during each phase, according to the Software Development Life
6. Cycle (SDLC).
7. Make improvements to functionality, design, and usability of new products.

மேற்கண்ட தகுதிகள் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்கும்பட்சத்தில் உடனடியாக உங்களைப் பற்றிய முழு விவரங்கள், உங்கள் முன் அனுபவம் குறித்து தொகுத்து கீழ்க்கண்ட மெயில் ஐ.டி.க்கு அனுப்புங்கள்.

உங்களது ரெஸ்யூம் அனுப்ப வேண்டிய மெயில் ஐ.டி: barathjobs123@gmail.com

குறிப்பு : நீங்கள் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பது மெயிலில் குறிப்பிடுங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here