இருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு!

0
2315
48818632 - business handshake. business man giving a handshake to close the deal

நீங்கள் வேலைவாய்ப்பை தேடி அலைந்துகொண்டிருக்கும் பட்டதாரியா? அல்லது கொஞ்சம் வித்தியாசமான பிசினஸ் இருந்தால் துணிந்து செய்யலாம் என்று புதிய பிசினஸிற்காக காத்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது பிசினஸ் செய்யணும்னு ஆசைதான். ஆனா, கையில இருக்கிற கொஞ்சம் இருக்கிற பணமும் கரைந்திடக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா…?

உங்களுடைய இத்தனைக் கேள்விக்கும் பதில் அளிக்கிற மாதிரி அட்டகாசமான பிசினஸ் வாய்ப்புதான் இது.

பணம் கொட்டுற பிசினஸ் எது என்று கேட்டால், இன்றைய சூழ் நிலையில் கல்வியும் வேலைவாய்ப்பும் தான். ஒரு தடவை மட்டுமே முதலீடு. ஆனால், ஆண்டுதோறும் வருமானம்.
இந்த ஏஜென்சி வாய்ப்பும் கிட்டதட்ட கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்ததுதான். இந்த வாய்ப்பைத்தான் பாரத் ஜாப்ஸ் இ-காமர்ஸ் நிறுவனம் உங்களுக்குத் தருகிறது.

இந்த ஏஜென்சி மூலம் என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியும்?
1. வேலைவாய்ப்பு கன்சல்ட்டன்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.
2. உங்கள் பகுதியில் பாரத் ஜாப்ஸின் நிருபராக பணிபுரிய முடியும்.
3. உங்கள் பகுதியில் எடுக்கும் விளம்பரங்கள் மூலமாக பணம் ஈட்ட முடியும்.
4. ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் ஏஜென்சி ஃபேரை உங்கள் பகுதியில் நீங்கள் நடத்த முடியும். அதன் மூலம் பணம் ஈட்ட முடியும்.
5. ஆண்டுக்கு ஒரு தடவை உங்கள் பகுதியில் ஜாப் ஃபேர் நடத்த முடியும். அதன் மூலம் பணம் ஈட்ட முடியும்.

வேலைவாய்ப்பு கன்சல்ட்டன்சி குறித்தான விளக்கங்கள் :

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வேலைவாய்ப்புகளை முறைப்படி வேலை தேடுனர்களுக்கு பெற்றுத் தருவதுதான் இந்த ஏஜென்சியின் முழு நோக்கம்.

இம்மாதிரி வேலைப் பெற்றுத்தருவதில் கிடைக்கும் சேவைக் கட்டணம் மாதம் ரூ.50,000 முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.

உள் நாடு மட்டுமல்லாமல், வெளி நாடுகளில் இந்த வேலைவாய்ப்பு சேவை செய்து தரப்படுகிறது.
பாரத் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு இணையதளம் அளிக்கும் இந்த சேவையின் சிறப்பம்சங்கள்:


1.வேலைவாய்ப்பு கன்சல்ட்டன்சி
1. வேலைவாய்ப்பு உறுதி செய்த பிற்பாடே வேலை தேடுனர்களிடம் சேவைக் கட்டணம் பெற வேண்டும். வேலை கிடைப்பதற்கு முன்பு எந்தக் காரணத்தைக் கொண்டும், ஒரு ரூபாய் கூட வேலை தேடுனர்களிடம் பெறக்கூடாது.
2. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 5 லிருந்து 25 காலியிடங்கள் ஒவ்வொரு ஏஜென்சிதாரருக்கும் அளிக்கப்படும்.
3. இந்த வேலைவாய்ப்பு விவரங்கள் பாரத் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் நேரடியாக ஏஜென்சிதாரர்களுக்கு அளிக்கப்படும். அதைக்கொண்டு நீங்கள் உங்கள் பகுதியில் இருக்கும் வேலை தேடுனர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கணிசமான வருமானத்தை ஈட்ட முடியும்.
இந்த ஏஜென்சி வாய்ப்பை பெறுவதின் மூலம் நீங்கள் பெறும் நன்மைகள்:
• நீங்கள் உங்கள் ஊரிலேயே கை நிறைய பணம் ஈட்ட முடியும்.
• ஒருவேளை நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தால், இதை பகுதி நேரமாக எடுத்து நடத்த முடியும்.
• இதற்காக தனி அலுவலகம், பணியாட்கள் என்று வீண் செலவுகள் செய்யத் தேவையில்லை.
ஏஜென்சி கட்டணம் :
• இந்த வேலைவாய்ப்பு ஏஜென்சிக்கான கட்டணம் ரூ.20,000. தாலுகாவிற்கு இரண்டு பேருக்கு மட்டுமே இந்த ஏஜென்சி வாய்ப்பு வழங்கப்படும். இந்த ஏஜென்சியை பட்டதாரிகள், இல்லத்தரசிகள், எம்.எல்.எம். லீடர்கள், கம்ப்யூட்டர் செண்டர் நடத்துபவர்கள், டியூசன் செண்டர் நடத்துபவர்கள் எடுத்து நடத்த முடியும்.
• நீங்கள் ஏஜென்சி பெற்று முதல் நான்கு மாதத்தில் எந்த ஒரு பிசினஸையும் நீங்கள் மேற்கொள்ளவில்லையென்றால், நீங்கள் ஏஜென்சிக்காக கட்டிய தொகையில் 90 சதவீதம் (ரூ.18,000) திருப்பியளிக்கப்பட்டுவிட்டு, உங்களது ஏஜென்சி ரத்து செய்வதோடு, நீங்கள் எடுத்திருந்த ஏஜென்சியை இன்னொருவருக்கு அளிக்கப்படும்.
• ஏஜென்சி பெற்றவுடன் பாரத் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு இணைய தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
உடனடியாக ஏஜென்சி பெற…
• இந்த ஏஜென்சி வாய்ப்பு ஜூலை 15 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த ஏஜென்சி பெற விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வரிசைப்படி உங்களைப் பற்றிய விவரங்களை எழுதி கீழே நாங்கள் குறிப்பிட்ட மெயில் ஐ.டி.க்கு அனுப்ப வேண்டும்.

பெயர் :
படிப்பு :
வயது :
பாலினம் :
ஊர் :
தாலுகா :
மாவட்டம் :
மொபைல் எண் 1 :
மொபைல் எண் 2 :
மெயில் ஐ.டி. :

இந்த ஏஜென்சிக்கு நீங்கள் எந்த வகையில் தகுதியானவர்கள் என்பது குறித்து நான்கு வரிகள் :

குறிப்பு : இந்தத் தகவல்களை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி ஃபோட்டோ எடுத்தோ, டைப் செய்தோ மெயிலில் அனுப்பலாம்.

மேற்கண்ட விவரங்களை barathagency1111@gmail.com என்ற மெயில் ஐ.டி.க்கு அனுப்ப வேண்டும். நீங்கள் அளித்த விவரங்கள் எங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கான ஏஜென்சி வாய்ப்பு பரிசீலனை செய்யப்படும்.

நீங்கள் எத்தகைய இ-காமர்ஸ் நிறுவனத்தினுடைய ஏஜென்சியை பெறப்போகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள www.barathjobs.com என்ற நம் தளத்தை முழுவதுமாக ஒரு தடவை படித்துப் பாருங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here