மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

0
90

நிறுவனத்தின் பெயர்: செண்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மைனிங் அண்ட் ஃபியூவல் ரிசர்ச்
பதவியின் பெயர் : புராஜக்ட் அஸிஸ்டெண்ட் லெவல் 1 அண்ட் 2
காலியிடங்களின் எண்ணிக்கை : 53
ஊதிய விகிதம் : ரூ.15,000, 25000
கல்வித்தகுதி : பி.எஸ்சி., எம்.எஸ்.சி., டிப்ளமோ
வயது வரம்பு : 28, 30
பணிபுரியப்போகும் இடம் : நாக்பூர்
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : செப்டம்பர் 17 – 20
விவரங்களுக்கு : http://cimfr.nic.in/current_opportunity/Nagpur_Advt.%20Project%20Assistant.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://cimfr.nic.in/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here