மத்திய சீருடைப் பணியாளர் பணி வாய்ப்புகள்

0
49

நிறுவனத்தின் பெயர்: செண்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்சஸ்
பதவியின் பெயர் : கான்ஸ்டபிள்
காலியிடங்களின் எண்ணிக்கை : 914
ஊதிய விகிதம் : ரூ.21700 – 69100
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.
வயது வரம்பு : 18 – 23 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 22
விவரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_1_1920b.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.sarkarinaukridaily.in/cisf-recruitment/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here