மத்திய அரசு நிறுவனத்தில் 1028 காலியிடங்கள்!

0
71

நிறுவனத்தின் பெயர்: பிராட்காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டண்ட் இந்தியா லிமிட்டெட்
பதவியின் பெயர் : ஸ்கில்ட் அண்ட் அன் ஸ்கில்ட் மேன்பவர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1028
ஊதிய விகிதம் : ரூ.7613 – 9381
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ.
வயது வரம்பு : 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : உத்திரபிரதேசம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.500
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.250
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : மே 30
விவரங்களுக்கு : http://www.becil.com/uploads/vacancy/MVVNLfinal27may17.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.becil.com/uploads/pdf/RegistrationForm2018pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here