பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் பணிவாய்ப்பு

0
39

நிறுவனத்தின் பெயர்: மினரல் எக்ஸ்புளோரேஷன் கார்ப்போரேஷன் லிமிட்டெட்
பதவியின் பெயர் : அஸிஸ்டெட்ண்ட், டெக்நிஷியன், சுருக்கெழுத்தாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 245
ஊதிய விகிதம் : ரூ.20200 – 49300
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு
வயது வரம்பு : 30 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : நாக்பூர்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 21
விவரங்களுக்கு : https://www.mecl.co.in/writereaddata/meclpdf/NonExecutive.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://www.mecl.co.in/Careers.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here