புராட்காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்ட்டண்ட் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
79

நிறுவனத்தின் பெயர்: புராட்காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டண்ட் இந்தியா லிமிட்டெட் நிறுவனம்
பதவியின் பெயர் : அஸிஸ்டெண்ட் (லீகல்)
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
ஊதிய விகிதம் : ரூ.34500
கல்வித்தகுதி : எல்.எல்.பி.
வயது வரம்பு : 40 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : டில்லி
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.500
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.250
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 7
விவரங்களுக்கு : https://www.becil.com/uploads/vacancy/EDMC31july19.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://www.becil.com/uploads/pdf/RegistrationForm2018pdf-40096de36e4c7a289144c67f434c758c.pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here