மத்திய வனத் துறையில் வேலைவாய்ப்பு!

0
96

நிறுவனத்தின் பெயர்: ஒடிசா மாநில வனத்துறையில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் : ஃபாரஸ்ட் கார்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 806
ஊதிய விகிதம் : ரூ.5200 – 20200
கல்வித்தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்
வயது வரம்பு : 18 – 32 வயது வரை.
பணிபுரியப்போகும் இடம் : ஒடிசா வனத்துறை
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 2
விவரங்களுக்கு : https://www.osssc.gov.in/Public/Notification.aspx
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.sarkarinaukridaily.in/osssc-recruitment/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here