மத்திய நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு!

0
62

நிறுவனத்தின் பெயர்: மத்திய நிலக்கரி சுரங்கம்
பதவியின் பெயர் : ட்ரேட் அப்ரண்ட்டீஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 750
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.,
வயது வரம்பு : 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிபுரியப்போகும் இடம் : ராஞ்சி
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 15
விவரங்களுக்கு : http://www.centralcoalfields.in/pdfs/updts/2019-2020/13_09_2019_ccl_apprentice_notification_18_670.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.apprenticeship.gov.in/pages/Apprenticeship/home.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here