பாரத் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு இணைய இதழ் வழங்கும் மாபெரும் பிசினஸ் வாய்ப்பு இது. நீங்கள் படித்து பட்டம் பெற்றவராக இருக்கலாம். ஏதேனும் பிசினஸ் செய்து கொண்டிருக்கலாம், டியூஷன் செண்டர் நடத்திக்கொண்டு இருக்கலாம். ஏதேனும் கோச்சிங் செண்டர் வைத்திருக்கலாம், இல்லத்தரசியாய் இருக்கலாம். ஆனால், வீட்டுத் தேவைக்கு ஏதேனும் கூடுதலாய் வருமானம் கிடைத்தால் சிறப்பானதாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்கள் கனவை நனவாக்கப்போகும் ஏஜென்சி வாய்ப்பு தான்.
தமிழ்நாட்டில் உள்ள பின்கோடு வாரியாக இந்த ஏஜென்சி வழங்கப்படவிருக்கிறது. கிராமப் பகுதியாக இருப்பின் (பின்கோடிற்கு ஒன்றும்), நகரப்பகுதியாக இருப்பின் பின்கோடிற்கு மூன்றும் என்ற வகையில் இந்த ஏஜென்சி வழங்கப்படும்.
முக்கியமாக இந்த ஏஜென்சிக்கு முன்பணம், டெப்பாசிட் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதுவும் கிடையாது.
இந்த ஏஜென்சிக்கு முதலீடு உங்கள் உழைப்பு மட்டும் தான்.
உழைக்க தயாராக இருந்தால் உங்கள் பகுதியில் இருந்துகொண்டே மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 சம்பாதிக்கலாம். உழைக்க தயாராக இருந்தால் இந்த வருமானத்திற்கு நாங்க கியாரண்டி. ஆண், பெண் என்ற பேதம் இந்த ஏஜென்சி வாய்ப்பில் கிடையாது.
நீங்கள் உழைக்கத் தயாராக இருந்தால் உடனடியாக கீழ்க்கண்ட மெயில் ஐ.டி.க்கு உங்கள் விவரங்களை கீழ்க்கண்ட மாதிரி எழுதி அனுப்புங்கள்.
அதற்கு முன்பு தாங்கள் எத்தகைய நிறுவனத்தின் ஏஜென்சி வாய்ப்பை பெறப்போகிறீர்கள் என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள : www.barathjobs.com என்ற வேலைவாய்ப்பு இணைய தளத்தை முழுமையாக படியுங்கள்.
பெயர் :
வயது :
படிப்பு :
ஊர் :
தாலுகா :
மாவட்டம் :
உங்களுடைய மொபைல் எண்கள்: வாட்ஸப் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
நீங்கள் விவரங்களை அனுப்ப வேண்டிய மெயில் ஐ.டி. : barathagency1111@gmail.com