பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

0
625

நிறுவனத்தின் பெயர்: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிட்டெட்
பதவியின் பெயர் : டெப்புட்டி மேனேஜர் மற்றும் பல இடங்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை : 24
ஊதிய விகிதம் : ரூ.70000 – 280000
கல்வித்தகுதி : பி.இ./பி.டெக்.
வயது வரம்பு : 33, 36, 39, 48
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூன் 25
விவரங்களுக்கு : https://careers.bhel.in/Online_Advertisement_lateral2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://careers.bhel.in:8443/lateral2019/jsp/et_eng_index.jsp


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here