பாரத் பெட்ரோலியம் வழங்கும் உதவித்தொகை

0
35

வெளிநாட்டில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பில் சேருவதற்கான உதவித்தொகையை அளிக்கிறது, மத்தியத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம். பட்டப் படிப்பு முடித்துவிட்டு, வெளிநாட்டில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில், முதுநிலைப்பட்டப் படிப்பு படிக்க சேருவதற்கான வாய்ப்பு இருக்கும் மாணவர்கள், இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்.இந்த உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கும்போது, பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஜிஆர்இ, ஜிமேட் அல்லது டோஃபல் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏப்ரல் மாத முதல் வாரத்திற்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here