அணு ஆராய்ச்சி மையத்தில் 130 காலியிடங்கள்

0
41

நிறுவனத்தின் பெயர் : இந்திராகாந்தி செண்டர் ஃபார் அட்டாமிக் ரிசர்ச் செண்டர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 130
பதவியின் பெயர் : ட்ரேட் அப்ரண்டீஸ்
ஊதிய விவரம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : 12ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 16 – 22 வயது வரை
தேர்ச்சிப் பெற்றப் பிறகு பணிபுரியப்போகும் இடம் : கல்ப்பாக்கம்
விண்ணப்பக் கட்டணம் : கிடையாது
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 24
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான முகவரி : http://www.igcar.gov.in/recruitment
மேலும் விவரங்களுக்கு : http://www.igcar.gov.in/recruitment/Advt01_2019.pdf


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here