பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கப்பல் கட்டும் துறையில் வேலை!

0
68

நிறுவனத்தின் பெயர்: நாவல் ஷிப் ரிப்பேர் யார்ட், கொச்சி
பதவியின் பெயர் : அப்ரண்ட்டீஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 172
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.
வயது வரம்பு : 21 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : கொச்சி
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூலை 23
விவரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_59_1920b.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://www.sarkarinaukridaily.in/snc-kochi-recruitment/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here