பாரத் ஜாப்ஸ் ஏஜென்சி வாய்ப்பு!

0
1044

பிசினஸ் பண்ணனும், ஆனா அது ரொம்ப பாதுகாப்பா இருக்கணும். இன்னும் ஓப்பனா சொல்லணும்னா, முதலீடு செய்த பணம் அப்படியே இருக்கணும். இப்படி ஒரு பிசினஸ் இருந்தா கொஞ்சம் சொல்லுங்க பாஸ்… உடனே பண்ணிடலாம்னு நீங்க சொன்னா… நீங்க சொன்ன அத்தனை அம்சங்களும் சேர்ந்த பிசினஸ் வாய்ப்பைத்தான் பாரத் ஜாப்ஸ் எம்ப்ளாய்மெண்ட் ஆன்லைன் செய்தி இணையம் வழங்கவிருக்கிறது.

பாரத் ஜாப்ஸ் இணையதளம் எப்படிப்பட்டது?

கல்வி, வேலைவாய்ப்பு, பிசினஸ், போட்டித் தேர்வுக்கென இந்திய அளவில் செயல்படும் ஒரே தமிழ் செய்தி இணையம் இது ஒன்றுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளலாம். தினம் தினம் புதிய செய்திகள், தினம் தினம் புதிய வாய்ப்புகளை அள்ளித் தருகிறது பாரத் ஜாப்ஸ் செய்தி இணையம்.

ஏஜென்சி பணிகள் என்ன?

பாரத் ஜாப்ஸின் ஏஜென்சி பெறுவதன் மூலம்…
1. நீங்கள் மாவட்ட அளவில் ஒரு நிருபராக பணியாற்ற முடியும்.
2. இணையதளத்தில் விளம்பரம் பெற்றுத் தருவதன் மூலம் பணம் ஈட்ட முடியும் (விளம்பரத்திற்காக ஒவ்வொருவரிடமும் சென்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான பயிற்சிகளை, வழ்முறைகளை நிறுவனமே உங்களுக்கு வழிகாட்டும்.
3. உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தப்படும் விழாக்களை படம் எடுத்து நம்முடையை இணையதளத்தில் பதிவிடலாம். இதற்கான கட்டணத்தை கல்வி நிலையங்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
4. பிசினஸ் மேன்களின் பேட்டி எடுத்து நம் இணையதளத்தில் பதிவிடலாம். இதன்மூலம் தனியாக வருவாய் ஈட்ட முடியும்.
5. கல்லூரி அட்மிஷன் பெற்றுத் தருவதன் மூலம் தனியாக வருவாய் ஈட்ட முடியும்.
6. பாரத் ஜாப்ஸ் நிறுவனம் வழங்கும், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள், வெளி நாட்டு வேலைவாய்ப்புகளை கொண்டு உங்கள் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.
7. பாரத் ஜாப்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் தகுதித் தேர்வி பயிற்சி அளித்ததன் மூலம் தமிழக அளவில் புகழ்பெற்ற திண்டுக்கல் பயிற்சி மையத்தின் போட்டித் தேர்வு டிஜிட்டல் வகுப்புகளை கல்லூரிகள், பி.எட். கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் விற்பனை செய்வதன் மூலம் பெரும் வருமானம் ஈட்ட முடியும்.
8. நம்முடைய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகளை, உங்கள் பகுதி பள்ளி, கல்லூரிகளில் சந்தைப்படுத்துவதன் மூலமும் கணிசமான வருவாயை ஈட்ட முடியும்.
9. பிசினஸ் புரோமோஷன் அதாவது உங்கள் பகுதியில் ஒருவர் ஏதேனும் உற்பத்தியை மேற்கொள்கிறார் என்றால், அதனுடைய சிறப்பம்சங்களை படம் பிடித்துக் காட்டி, அதை இணையதளத்தில் பிரபலப்படுத்தலாம். இந்த வகையிலும் நீங்கள் வருவாய் ஈட்ட முடியும்.

இப்படி பல்வேறு வழிகளில் ஏஜென்சி பணம் ஈட்ட முடியும்.

ஏஜென்சி பெறுவது எப்படி?:

இந்த ஏஜென்சி பெறுவதற்கு ரூ.25,000 டெப்பாசிட்டாக கட்ட வேண்டும். இந்த ஏஜென்சி பெற நினைப்பவர்கள் ஏற்கனவே, கல்வித்துறை சார்ந்த பணிகள், கல்வி சார்ந்த வணிகம் மேற்கொண்டவர்களாக, மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டியது கட்டாயம்.

லாப விகிதம் என்ன?

வழக்கமாக ஏஜென்சி அழைப்பு விடுக்கும் நிறுவனங்கள் வியாபாரத்தில் 30 சதவீதம் பங்கு முதல் 50 சதவீதம் பங்குகள் வரை வழங்கும். ஆனால் முதல் முறையாக பங்கில்லாமல் ஒரு ஏஜென்சி வாய்ப்பை வழங்கவிருக்கிறது பாரத் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு செய்தி இணையம்.

பாரத் ஜாப்ஸ் வேலைவாய்ப்பு செய்தி இணையதளத்தின் முதலாவது ஆண்டு என்பதால், மிகப்பெரும் வருமான வாய்ப்பு ஏஜென்சிகளுக்கு ஏற்படுத்தி தர இருக்கிறோம். அதாவது ஏஜென்சி எடுக்கப் போகும் நீங்கள், விளம்பரங்கள் மூலமாக, நிகழ்ச்சி வீடியோக்கள் மூலமாக, சிறப்புப் பேட்டிகள் மூலமாக நீங்கள் அட்மிஷன் மூலமாக ஒவ்வொரு மாதமும் பல்லாயிரங்கள், லட்சங்கள் சம்பாதிக்கலாம். ஆனால் நீங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியது ஒவ்வொரு மாதமும் ரூ.5000 மட்டுமே.

உதாரணத்திற்கு ஏஜென்சிதாரர் ஒரே மாதத்தில் விளம்பரம் மூலம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்தாலும், நிறுவனத்திற்கு ரூ.5000 கொடுத்தால் போதும்.

ஒவ்வொரு மாதமும் பிரதி 7 ஆம் தேதிக்குள் நிறுவனத்திற்கு ரூ.5000 பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் அந்த ஒரு மாதத்தில் வர்த்தகம் மேற்கொள்ளாமல் போனாலோ, நீங்கள் நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் போனாலோ, நீங்கள் செலுத்திய முன்வைப்புத் தொகையில் ரூ.5000 கழித்துக்கொள்ளப்படும்.

ஒருவேளை ஏஜென்சிதாரர் தாங்கள் நிர்ணயித்த கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் சரியாக நிறுவனத்திற்கு செலுத்தும்பட்சத்தில், அவர் செலுத்திய முன்வைப்புத் தொகையானது ஆண்டு இறுதியில் ஏஜென்சிதாரருக்கே திருப்பியளிக்கப்படும்.

இந்தச் சலுகை முதல் ஆண்டுக்கு மட்டுமே என்பதை ஏஜென்சிதாரர்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து ஏஜென்சிதாரர்கள் செய்யும் வர்த்தகத்தில் 50 சதவீதம் ஏஜென்சிக்கும், 50 சதவீதம் நிறுவனத்திற்கும் பகிரப்படும்.

ஏஜென்சிதாரராக பொறுப்பேற்கும் ஒருவருக்கு மாவட்ட நிரூபருக்கான அடையாள அட்டை வழங்கப்படும். செய்தி இணையதளத்தில் மாவட்ட நிரூபரின் பெயர், தொலைபேசி எண்கள் குறிப்பிடப்படும்.

ஏஜென்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 6380017652.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here