10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63000 ஊதியம்

0
163

துறையின் பெயர்: கர்னாடக உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்: பியூன், வாட்ச்மேன், துப்புறவுப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 95
ஊதிய வரம்பு : ரூ. 19900 – 63200
கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு
வயது வரம்பு : 18 – 35 வயது வரை
பணிபுரியவேண்டிய இடம் : பெங்களூரு
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு : ரூ.200
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு : ரூ.100
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூன் 3
மேலும் விவரங்களுக்கு : http://karnatakajudiciary.kar.nic.in/recruitment/GroupD_2019_Notification.pdf
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க : http://recruitmenthck.kar.nic.in/hck/grd/home.php


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here