4 லட்சம் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள்

0
447

நிறுவனத்தின் பெயர்: பஞ்சாயத் ராஜ் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் டிப்பார்ட்மெண்ட்
பதவியின் பெயர் : கிராம உதவியாளர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4 லட்சம்
ஊதிய விகிதம் : ரூ.5000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு
வயது வரம்பு : 18 – 35 வயதுக்குள்
பணிபுரியப்போகும் இடம் : ஆந்திரா
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூலை 5
விவரங்களுக்கு : http://gramavolunteer.ap.gov.in/GRAMAVAPP/Links/GO.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : http://gramavolunteer.ap.gov.in/GRAMAVAPP/VV/index.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here