பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி வாய்ப்பு!

0
177

நிறுவனத்தின் பெயர்: கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா
பதவியின் பெயர் : கிளார்க் அண்ட் அக்கவுண்டண்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை : 182
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு
வயது வரம்பு : 18 – 27 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.
விண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 28
விவரங்களுக்கு : https://cag.gov.in/sites/default/files/recruitment_notice/Adv_SQR_2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://cag.gov.in/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here