ரிசர்வ் வங்கியில் 199 காலியிடங்கள்!

0
17

நிறுவனத்தின் பெயர்: ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா
பதவியின் பெயர் : ஆஃபீசர் கிரேட் பி
காலியிடங்களின் எண்ணிக்கை : 199
ஊதிய விகிதம் : ரூ.35150 – 62400
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு இள நிலைப் பட்டப் படிப்பு, முது நிலைப் பட்டப் படிப்பு.
வயது வரம்பு : 21 – 30 வயது வரை
பணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.850
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.100
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 11
விவரங்களுக்கு : http://www.sarkarinaukridaily.in/wp-content/uploads/2019/09/rbi-grade-b-2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here