பள்ளி மாணவர்களுக்கான உயர் படிப்பு பயிற்சி முகாம்

பிளஸ் டூ படித்து முடித்தப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? 2022 ஆம் ஆண்டில் எந்த மாதிரியான வேலைக்கு மவுசு, எந்தப் படிப்புக்கு இப்போ வேலை இருக்கு? எந்தப் படிப்பு படிச்சா இப்போ மவுசு இல்லை? எந்த கல்வி நிலையத்தை எப்படி தேர்வு பண்றது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தப் பயிற்சி முகாமில் நடத்தித் தரப்படும்.

உங்கள் பள்ளியில் இந்தப் பயிற்சி முகாமை நடத்த முன்பதிவு செய்ய… என்ற பட்டனை கிளிக் செய்தவுடன்.

பயிற்சி முகாமை தேர்வு செய்தமைக்கு நன்றி.

(இந்தப் பயிற்சி முகாம் மொத்தம் 3 மணி நேரம் நடத்தித் தரப்படும்.  இந்தப் பயிற்சி முகாமை கல்வியாளர் அகிலன் பாரதி பி.எஸ்சி., எம்.ஏ., எம்.ஃபில்., அவர்கள் நடத்தித் தருவார்.  20 ஆண்டு பத்திரிகை அனுபவம், உயர்கல்வி குறித்த ஆலோசனை வழங்குவதில் 5 ஆண்டுகள் அனுபவம், பிளஸ் டூவிற்குப் பிறகு என்று இவர் எழுதிய புத்தகம் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன.)

பயிற்சி முகாம் கட்டணம் ரூ.35,000 (இது தவிர்த்து கல்வி நிலையம் போக்குவரத்து மற்றும் தங்கும் இடம் செலவுகளை செய்தாக வேண்டும்) 100 சதவீத முன்பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பயிற்சி முகாம் உறுதி செய்யப்படும்.