தேசிய கல்வி நிலையத்தில் வேலைவாய்ப்பு

0
45

நிறுவனத்தின் பெயர்: மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
பதவியின் பெயர் : ஜூனியர் அஸிஸ்டெண்ட், டெக்னிஷியன்
காலியிடங்களின் எண்ணிக்கை : 106
ஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கிராஜுவேட்
வயது வரம்பு : 27, 30, 33
பணிபுரியப்போகும் இடம் : அலகாபாத்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.
பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.500
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 30
விவரங்களுக்கு : http://www.mnnit.ac.in/Detailed_Advertisement_No_5_2019_23.08.2019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://academics.mnnit.ac.in/NTR/regular/index.php


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here