கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்

கல்லூரி படிக்கும் மாணவர்கள், தாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்த பிற்பாடு என்ன மாதிரியான அரசுப் பணிக்குச் செல்ல முடியும்? எந்தப் பணிக்கு இப்போது வாய்ப்புகள் அதிகம்? தனியார் வேலைக்குப் பணிக்குச் செல்ல வேண்டுமானால் தற்போது பணிவாய்ப்பு எப்படி இருக்கிறது? எந்தப் படிப்புக்கு இப்போ வேலைவாய்ப்பு அதிகம் என்பது மாதிரியான விளக்கங்கள் புள்ளி விவரங்களோடு இந்தப் பயிற்சி முகாமில் விளக்கப்படும்.
உங்கள் கல்லூரியில் இந்தப் பயிற்சி முகாமை நடத்த முன்பதிவு செய்ய… என்ற பட்டனை கிளிக் செய்தவுடன்.
பயிற்சி முகாமை தேர்வு செய்தமைக்கு நன்றி.
இந்தப் பயிற்சி முகாம் 3 மணி நேரம் நடத்தித் தரப்படும். இந்தப் பயிற்சி முகாமை அகிலன் பாரதி பி.எஸ்சி.எம்.ஏ.,எம்.ஃபில்., அவர்கள் நடத்தித் தருவார்கள். தமிழகத்தில் வெளிவரும் முன்னணி வேலைவாய்ப்பு இதழ்கள் அனைத்தும் அவர் மேற்பார்வையில் வெளியானதே. இந்த பாரத் ஜாப்ஸ் இணையதளத்தில் வேலைவாய்ப்பு, வாக் இன் இண்டர்வியூ, உயர் படிப்பு குறித்த அத்தனை கட்டுரைகள், வேலைவாய்ப்பு சிறப்புக் கட்டுரைகள் அனைத்தும் அவர் எழுதக்கூடியதே.
மதிப்பு மிக்க இந்தப் பயிற்சி முகாமை உங்கள் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தித் தருவதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசிக்கும்.
பயிற்சி முகாம் கட்டணம் ரூ.35,000 (இது தவிர்த்து கல்வி நிலையம் போக்குவரத்து மற்றும் தங்கும் இடம் செலவுகளை செய்தாக வேண்டும்) 100 சதவீத முன்பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பயிற்சி முகாம் உறுதி செய்யப்படும்.