ஒரு நாள் நேரடி டிஜிட்டல் பயிற்சி வகுப்பு

ஒரு நாள் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.3750.
பயிற்சி வகுப்பின் சிறப்புகள்:

  • இந்தப் பயிற்சி வகுப்பின் மூலம் வேலை தேடுனர்கள் வீட்டிலிருந்தே பிசினஸ் செய்து பணம் ஈட்ட முடியும்.
  • பகுதி நேர வேலைவாய்ப்பை இந்த பயிற்சி வகுப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
  • இந்தப் பயிற்சி வகுப்பை முடிப்பவர்களுக்கு பாரத் ஜாப்ஸ் இணையதளமே பகுதி நேர பிசினஸ் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
  • இந்தப் பயிற்சி வகுப்பில் வேலை தேடுனர்கள், சொந்தமாக பிசினஸ் செய்ய விரும்புபவர்கள், சொந்தமாக பிசினஸ் செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் கலந்துகொள்ள முடியும்.